ஒரு நாள் கிரிக்கெட்- அவுஸ்ரேலியா வெற்றி

சிறீலங்காவிற்கு  எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது அவுஸ்ரேலியா. ஞாயிற்றுக்கிழமை  கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிறீலங்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. அவுஸ்ரேலியாத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற … Continue reading ஒரு நாள் கிரிக்கெட்- அவுஸ்ரேலியா வெற்றி